சிதம்பரம், நவ. 23: சிதம்பரம் கிரீடு தொண்டு நிறுவன பயிற்சி நிறுவனத்தில் கிராமங்களில் செயல்படுத்தவுள்ள பேரிடர் மேலாண்மை திட்ட பயிற்சி தொடக்கவிழா நடைபெற்றது. சிதம்பரம் கிரீடு தொண்டு நிறுவனம் மற்றும் மும்பை ரிலையன்ஸ் பவுன்டேஷேன் மும்பை இணைந்து கடலூர் மற்றும் நாகபட்டினம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள சுமார் 100 கிராமங்களின் பேரிடர் மேலாண்மை திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்திட்டத்தின் கீழ் பேரிடர் அபாயக் குறைப்பு, பேரிடர் தயார்நிலை, பேரிடர் மீப்பு நடவடிக்கை ஆகிய திட்டப்பணிகளை மேற்கண்ட […]
![]()


