செய்திகள்

நாகையில் பொது சொத்துக்கு சேதம்: தவெக நிர்வாகிகள் மீது வழக்கு

நாகை, செப். 21– நாகையில் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தவெகவினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் புத்தூர் அண்ணா சிலை அருகே விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது, வேளாங்கண்ணி பேராலயத்துக்குச் சொந்தமான ஆரோக்கிய மாதா திருமண மண்டபத்தின் சுற்றுச் சுவரில் தவெக தொண்டர்கள் ஏறினர். தொண்டர்கள் ஏறியதில் பாரம் தாங்காமல் சுவர் இடிந்து கீழே விழுந்தது. மேலும் சுவற்றிற்கு முன்னால் இருந்த இரும்புத் தடுப்புகளும் விழுந்தன. இந்த நிலையில், பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாகக் […]

Loading