சினிமா நாடும் நடப்பும்

இது எப்படி இருக்கு ரஜினி

ஆர் முத்துக்குமார் இந்த நாள் தமிழ்ச் சினிமாவின் தனித்துவமான உயர்ந்த மனிதர் ரஜினிகாந்த் பிறந்த நாள். சினிமா உலகத்தில் ஒரு நட்சத்திரம் என மட்டுமல்லாமல், எந்தக் கதாபாத்திரத்தை ஏற்றாலும் அதில் தனக்கென ஒரு ஸ்டைலை ஏற்றி, அதை மறக்க முடியாத அனுபவமாக மாற்றி விடும் சாமர்த்தியசாலி ஆவார். அவரது வாழ்க்கையும் பயணமும் ஒரு முக்கியமான உண்மையைச் சொல்கிறது “வெற்றி பெற வேண்டுமெனில், இருக்கும் பாதை அல்ல… நீ செதுக்கும் பாதையே உன்னை சிகரத்தில் நிறுத்தும்.” ரஜினிகாந்தின் நடிப்பு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

10வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்பு

பாட்னா, நவ. 20: ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், பீகார் முதல்வராக 10வது முறையாக இன்று பதவி ஏற்றார். விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள், கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். இவர்களும் நிதிஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் தேசிய […]

Loading

செய்திகள்

கருணாநிதியின் 7–ம் ஆண்டு நினைவு தினம்: ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

சென்னை, ஆக. 7– கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் 7-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் இருந்து மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் […]

Loading