செய்திகள்

‘வாக்குகள் திருட்டு’ என்று சொல்வது ஆதாரமற்ற குற்றச்சாட்டு: தலைமை தேர்தல் கமிஷனர் பேட்டி

புதுடெல்லி, ஆக.18- ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கண்டு தேர்தல் கமிஷன் அஞ்சாது. தேர்தல் கமிஷனின் தோள் மீது ஏறி சில அரசியல் கட்சிகள் சுடுகின்றன என்று தலைமை தேர்தல் கமிஷனர் கூறினார். பீகார் சட்டசபை தேர்தல் நெருங்குவதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடக்கிறது. வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. மேலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். அந்த […]

Loading