செய்திகள்

‘‘முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததில் எந்தவித அரசியலும் இடம் பெறவில்லை’’: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை, ஆக 4– மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பிய ‘‘முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததில் எந்தவித அரசியலும் இடம் பெறவில்லை’’ என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது சம்பந்தமாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள தன்னிலை விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியவர்களை அவர்களது இல்லம் தேடிச் சென்று நலம் விசாரிப்பதும், உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து துக்கம் விசாரித்து அஞ்சலி செலுத்துவதும் தமிழ்ப் பண்பாடு. இந்த வகையில், முதலமைச்சர் உடல் நலக் […]

Loading