சினிமா செய்திகள்

‘பரோட்டா’ முருகன் வாழ்ந்திருக்கிறார்; தோள்களைத் தழுவுமோ தேசிய விருது ?

தேசிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அற்புதமான யதார்த்த நடிகர் ‘பரோட்டா’ முருகன், எந்த ஒரு (வி) வாத மேடையிலும் அடித்து சொல்லலாம், அந்த அளவுக்கு நல்ல பாடனாக வாழ்ந்தே காட்டி இருக்கிறார் ‘ஒண்டிமுனியும் – நல்ல பாடனும்’ படத்தில். கதையின் நாயகனாக இருந்த ” அழகர் சாமியின் குதிரை”- ( 2011ல் ரிலீஸ், இயக்குனர் -சுசீந்திரன்) படத்தில் எப்படி தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான விருதை அப்புக்குட்டி என்னும் துணை நடிகர் வாங்கி பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறாரோ- அதே அடிச்சுவட்டில். […]

Loading

செய்திகள்

இத்தாலியின் ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது வென்றார் அஜித் குமார்

சென்னை, நவ. 23: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் […]

Loading