சென்னை, ஜன. 17– பொங்கல் திருநாளை யொட்டி வேலூர் நறுவீ மருத்துவமனையில் பொங்கல் திருவிழா சமத்துவ பொங்கலாக கொண்டாடப்பட்டது. மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் ஜி.வி. சம்பத் தலைமையில், துணைத் தலைவர் அனிதா சம்பத், பொது மேலாளர் நிதின் சம்பத் மற்றும் அபிராமி நிதின் ஆகியோர் பொங்கல் பானைகளில் பால், அரிசி, வெல்லம் மற்றும் முந்திரி, திராட்சை உள்ளிட்டவை இட்டு இந்த சமத்துவ பொங்கலை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய கலைகள் மற்றும் விளையாட்டுகளான கும்மியடித்தல், […]
![]()


