வேலூர், டிச. 30: வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், பூம்புகார் விற்பனை நிலையம் நடத்தும் கைவினை பொருட்கள் கண்காட்சியை வேலூர் நகர அரங்கில் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். வேலூர் மாவட்டம், லட்சுமணசாமி டவுன் ஹால், டவுன் ஹால் வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர் என்ற இடத்தில் பூம்புகார் விற்பனை நிலையம் சேலம் நடத்தும் “கைவினை கண்காட்சி” என்ற சிறப்பு கைவினைப் பொருட்கள், கைத்தறி, துணி […]
![]()


