இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் அரசு முடிவு சென்னை, நவ.6– தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், ‘ரோடு ஷோ’ நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவர இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் அரசு முடிவு செய்யப்பட்டது. கடந்த 27.9.2025 அன்று கரூரில் நடைபெற்ற அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.இச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் அரசியல் கட்சி […]
![]()




