செய்திகள்

ஆடி மாதத்தையொட்டி தங்கம், வைரம், வெள்ளிப் பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் சிறப்பு பரிசு:

சென்னை, ஆக.1- ஆடி மாதத்தையொட்டி தங்கம், வைரம், வெள்ளி, பிளாட்டினம், ரத்தினக் கற்கள் போன்ற எந்தப் பொருட்களை வாங்கும் அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படும் என ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் அறிவித்துள்ளது. தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்களின் பல்வேறு வடிவமைப்புகளின் உலகளாவிய கலெக்‌ஷன்களை ஜி.ஆர்.டி. கொண்டு இருக்கிறது. 66 கிளைகளுடன் ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் தனித்துவமான சலுகைகள், பரிசுகளை அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை சேர்த்து வருகிறது. அந்த வரிசையில் ஆடி மாதத்தையொட்டி, […]

Loading

செய்திகள்

தொடர்ந்து 3-வது நாளாக குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ.73,280க்கு விற்பனை

சென்னை, ஜூலை 26– சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து, கடந்த 23ம் தேதி ஆபரணத் தங்கம் ரூ.75 ஆயிரத்தை தாண்டி வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு […]

Loading

செய்திகள்

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்:சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது

சென்னை, ஜூலை 23– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.75,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கியக் காரணிகளாக உள்ளன. அதனடிப்படையில், ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் சவரன் 73,440 ரூபாய்க்கும் […]

Loading

செய்திகள்

தங்கம், வெள்ளி விலைகள் இன்று அதிரடியாக உயர்வு: சவரனுக்கு ரூ.840 கூடுதல்

சென்னை, ஜூலை 22– ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.840 உயர்ந்து, ரூ74,280 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. கடந்த சில நாட்களாகவே நிலைத்தன்மையற்றதாக இருந்த தங்கத்தின் விலை, நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.73,440-க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்றும் அதன் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.840 உயர்வு இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைவு

சென்னை, ஜூலை 15– 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 160-க்கு விற்பனை செய்யபடுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை அண்மையில் ரூ.74 ஆயிரத்து 500 ஐ கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. சவரனுக்கு ரூ.80 குறைவு இதனையடுத்து, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தை […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைவு

சென்னை, ஜூலை 7– தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை அண்மையில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. சவரனுக்கு ரூ.400 குறைவு இதனையடுத்து, தங்கம் விலை கடந்த ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று அதிரடியாக ரூ. 840 உயர்வு

சென்னை, ஜூலை 1– தங்கம் விலை சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து சவரன் 72 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை அண்மையில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. சவரனுக்கு ரூ.840 உயர்வு இதனையடுத்து, தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த 5 நாட்களாக குறைந்த தங்கம் விலை […]

Loading