செய்திகள்

தங்கம் விலை மீண்டும் உயர்வு: ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை

சென்னை, நவ. 1– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் தங்கம் விலையில் உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் காலை தங்கம் விலை கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து 11,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,800 ரூபாய் சரிவடைந்து 88,800 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. மாலை தங்கம் விலை கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூ.11,300ம், சவரனுக்கு, ரூ.1,600 […]

Loading