செய்திகள்

ஊரக, மீன்வள உள்கட்டமைப்புக்கு ரூ.4850 கோடி நிதி கேட்டு ஸ்டாலின் கடிதம்

நிர்மலா சீதாராமனிடம் வழங்கப்பட்டது புதுடெல்லி, ஆக.20- டெல்லியில் நேற்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை, நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி மற்றும் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சந்தித்து, முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார்கள். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2025–26ம் நிதியாண்டில், நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4,500 கோடிக்கான நிதியையும், மீன்வள […]

Loading

செய்திகள்

ரூ.1,96,309 என்ற தனிநபர் வருமான குறியீட்டின் மூலம் 2ம் இடத்தில் தமிழ்நாடு

‘தேசிய சராசரியை விஞ்சினோம்’ : தங்கம் தென்னரசுவின் பதிவை மேற்கோள்காட்டி ஸ்டாலின் பெருமிதம் சென்னை, ஜூலை 23– ‘‘தேசிய சராசரியை விஞ்சினோம். கடந்த அண்ணா தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம். அடுத்து வரவுள்ள திராவிட மாடல் 2.0-–ல் முதல் மாநிலமாக உயருவோம்’’ என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். நிதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம்தென்னரசுவின் பதிவைமேற்கோள்காட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில் இவ்வாறு கூறியுள்ளார். நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சமூகவலைதளப்பதிவு வருமாறு:– […]

Loading