சென்னை, ஆக. 27– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை கடந்த 8–ந்தேதி புதிய உச்சமாக சவரன் ரூ.75,760-க்கும் விற்பனையானது. அதன் பின்னர் 9–ந்தேதியிலிருந்து சற்று குறைந்து வந்த நிலையில், பின்னர் விலை உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடனேயே […]
![]()


