செய்திகள்

அமெரிக்காவில் மனைவி, மகன் கண் எதிரில் பயங்கரம்: இந்தியர் கொடூரக் கொலை

ஹூஸ்டன், செப்.12– அமெரிக்காவில் இந்தியர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. இதையொட்டி அவருடன் பணியாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் பகுதியில் உணவக மேனேஜராக பணியாற்றி வந்தவர் சந்திர நாகமல்லையா (வயது 50). இவருக்கும், அவரின் கீழ் பணியாற்றி வந்த கோபோஸ் -மார்டினெஸ் (வயது 37), என்பவருக்கும் பணியின் போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பழைய வாஷிங்மெஷினை பயன்படுத்துவது தொடர்பாக எழுந்த தகராறில், மனைவி மற்றும் மகன் […]

Loading

செய்திகள்

டெக்சாஸில் பெய்த கனமழை, வெள்ளம்: 28 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி

டெக்சாஸ், ஜூலை 7– அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 28 குழந்தைகள் உள்பட 80 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியை புரட்டிப்போட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 28 குழந்தைகள் உட்பட 80 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தீவிரம் கெர் கவுண்டியில் பெய்த கனமழை […]

Loading