செய்திகள் முழு தகவல்

கர்நாடக ‘இசைப் புயல்’ – பிறவி மேதை: பிரமிப்பில் ஆழ்த்தும் 12 வயது ஓம் ஈஸ்வர்!

‘ஓம் ஈஸ்வர் ’ – இவரை கர்நாடக ‘இசைப் புயல்’ என்று அங்கீகரிக்கலாமே(ா)? – சந்தேகத்தோடு சந்தோஷக் கேள்வி எழுப்ப வைத்திருக்கும் கலைவாரிசு, டிரினிட்டி மிரர் இசைக் கலை விழாவில். (இடம்: மயிலாப்பூர் ஆர்ஆர் சபா) ஒட்டு மொத்த அரங்கையே பரபரப்பாக பேச வைத்த இளம் கலைஞன். பிறவி மேதை என்று பிரமிப்பில் ஆழ்த்த வந்திருக்கும் இளம் மொட்டு, விரிந்து மணம் வீச ஆரம்பித்திருக்கிறது. புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் வித்வான் ஈஷ்வர் ராமகிருஷ்ணனின் மகன் ஓம் ஈஸ்வர். […]

Loading