தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா பெருமிதம் விசாகப்பட்டணம், செப்.15- 14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பா.ஜனதா உருவாகி இருப்பதாக அதன் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா பெருமித்துடன் கூறியுள்ளார். மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க., நாட்டின் பெரும்பாலான மாநிலங்களிலும் அதிகாரத்தில் உள்ளது. தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் பா.ஜ.க.வின் வளர்ச்சி, இன்று உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை எட்டியிருப்பதாக கட்சியின் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா பெருமிதத்துடன் கூறியுள்ளார். ஆந்திராவின் […]
![]()


