செய்திகள்

ஜப்பானுக்கு 15 சதவீத வரி; புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்து

வாஷிங்டன்,செப்.5– அமெரிக்கா – ஜப்பான் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். இதன்மூலம், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஜப்பான் பொருட்களுக்கு 15 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா, சீனா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மிக அதிகமாக வரிகளை விதித்தார். அந்த வகையில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஜப்பான் பொருட்களுக்கு 15 சதவீதம் அடிப்படை வரி விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் […]

Loading

செய்திகள்

ஜப்பான், ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 13 அடி உயரத்துக்கு எழுந்த பேரலை

மாஸ்கோ, ஜூலை 30– ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகி உள்ளது. இதனையடுத்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையத்தில் இருந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பசுபிக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, ரஷ்யாவின் கிழக்கு பகுதியான கம்சத்கா தீபகற்பத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் வடக்கு தீவு பகுதியான ஹொக்கைடோவில் சுமார் 13 அடிக்கு சுனாமி […]

Loading

செய்திகள்

இந்திய கடலோர பாதுகாப்புப் படையுடன் கூட்டுப் பயிற்சி: ஜப்பான் போர்க் கப்பல் சென்னை வருகை

வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு சென்னை, ஜூலை.8- இந்திய கடலோர பாதுகாப்பு படையுடன் கூட்டுப் பயிற்சி செய்வதற்காக ஜப்பான் போர் கப்பல் சென்னை வந்துள்ளது. அந்த கப்பலில் இருந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையே கடந்த 2006-ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, இருநாட்டு கடலோர பாதுகாப்பு படைக்கு இடையேயான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கூட்டுப் பயிற்சி நடத்துதல், பயிற்சி பரிமாற்றம், பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்றல், […]

Loading

செய்திகள்

ஜப்பானில் 2 வாரங்களில் மட்டும் 900 முறை நில நடுக்கம் பதிவு

டோக்கியோ, ஜூலை 4– ஜப்பானின் டோகாரா தீவுகளுக்கு அருகே கடந்த 2 வாரங்களில் 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் இருப்பதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. ஜப்பானின் தெற்கு பகுதியிலுள்ள டோகாரா தீவுகளுக்கு அருகே கடந்த 2 வாரங்களில் 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் 183 நிலநடுக்கம் இது குறித்து ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, “ஜூன் 21 முதல் தொடங்கிய […]

Loading