புதுடெல்லி, ஜன. 1– இன்று (ஜனவரி 1) 2026ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறந்திருக்கிறது. உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்று அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். திரவுபதி முர்மு, ‘‘இந்த புத்தாண்டு புதிய சக்தி மற்றும் நேர்மறையான மாற்றத்தின் அடையாளமாக இருக்கட்டும். சுயபரிசீலனை மற்றும் புதிய தீர்மானங்கள் எடுக்கவும் இது நல்ல வாய்ப்பு. இந்நாளில், நாட்டின் வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் […]
![]()


