செய்திகள்

கல்பட்டு கிராமத்தில் சோழர் கால கல்வெட்டு, விநாயகர் சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம், ஜன. 4: கல்பட்டு கிராமத்தில் சோழர் கால கல்வெட்டு, விநாயகர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே திருக்கோவிலூர் சாலையில் அமைந்துள்ளது கல்பட்டு கிராமம். இங்கு விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் செங்குட்டுவன், பிடாகம் தமிழழகன், கல்லூரி மாணவர் சித்தார்த்தன் ஆகியோர் களஆய்வில் ஈடுபட்டனர். அப்போது சோழர் காலத்தை சேர்ந்த கல்வெட்டுகள் மற்றும் விநாயகர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து வரலாற்று ஆர்வலர் செங்குட்டுவன் கூறியதாவது:- கல்பட்டு சனீஸ்வரன் கோவில் வளாகத்தில் வெளியில் இருந்து எடுத்து வரப்பட்ட […]

Loading