செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி, ஜன. 6: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (வயது 79). இவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கங்காராவ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். சோனியா காந்திக்கு இருமல் பிரச்சினை உள்ளது என்றும், டெல்லியில் நிலவும் காற்று மாசு பிரச்சினை காரணமாக அவர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் நுரையீரல் […]

Loading

செய்திகள் முழு தகவல்

சோனியா காந்தி மன்னிப்பு கேட்க ஜெ.பி. நட்டா வலியுறுத்தல்

புதுடெல்லி, டிச. 15: பார்லிமெண்டில் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. காங்கிரஸ் பேரணியில் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பியது குறித்து ராகுல், மூத்த தலைவர் சோனியா உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜெ.பி. நட்டா, கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட அமைச்சர்கள் வலியுறுத்தினர். பார்லிமெண்டில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எஸ்.ஐ.ஆர்., பணி, வந்தே மாதரம் பாடலின் […]

Loading

செய்திகள்

நேரு பிறந்தநாள் சோனியா மரியாதை

புதுடெல்லி, நவ. 14– நேருவின் பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் சோனியா மரியாதை செலுத்தினார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள சாந்தி வனத்திலுள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அங்கு தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். நேருவின் நினைவிடத்தில் இன்று சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். அவர்களுடன் மாநிலங்களவை துணை தலைவர் கிரண் ரிஜ்ஜூ, கே.சி.வேணுகோபால் உள்பட பலர் நேருவின் […]

Loading