செய்திகள்

இண்டர்னெட் சேவை இல்லாமல் உரையாடும் புதிய செயலி

எக்ஸ் இணை நிறுவனர் அறிமுகம் நியூயார்க், ஜூலை 15– இணைய சேவை இல்லாமல் உரையாடும் (CHAT) வகையில் “BITCHAT” என்ற புதிய செயலியை ட்விட்டர் வலைதளத்தின் இணை நிறுவனரான ஜாக் டோர்ஸி அறிமுகம் செய்துள்ளார். டுவிட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் இணையம் இல்லாமல் ஆஃப்லைனில் செயல்படும் ‘பிட்சாட்’ (BITCHAT) என்ற புதிய செய்தியிடல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த செயலி, இணையம் (Network), வைஃபை (WiFi) அல்லது […]

Loading