செய்திகள்

தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு பொதுமக்கள் கருத்து தெரிவிக்க செயற்கை நுண்ணறிவு ‘போர்ட்டல்’: முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம்

சென்னை, ஜன. 4: தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ‘போர்ட்டலை’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் மொத்தம் 12 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களையும், பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கருத்துகளை கேட்க உள்ளனர். இதன் தொடக்க நிகழ்வாக சென்னை […]

Loading

செய்திகள்

ஸ்ரீ சாய்ராம் வணிக மேலாண் கல்லூரி ஏற்பாட்டில் உயர் கல்வியில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு

சென்னை, நவ. 17– நாட்டில் உயர் கல்வியை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது என மேலாண் தொழில்நுட்பக் கல்வி ஆலோசகர் பி.அன்புத் தம்பி கூறினார். மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் வணிக மேலாண் கல்லூரி சார்பில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர் பேசுகையில், ‘சர்வதேச அளவில் கணினி விளையாட்டில் 70 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தற்போது அனைத்துத் துறைகளின் வளர்ச்சி முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது […]

Loading