சென்னை, டிச. 4– தவெக தலைவர் விஜய்யின் ரோடுஷோவுக்கு புதுச்சேரி அரசு அனுமதி கொடுக்காததால், பொதுக்கூட்டத்தையும் ரத்து செய்தார். தவெக தலைவர் விஜய் நாளை புதுச்சேரியில் ரோடுஷோ நடத்துவதற்கு கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பே அனுமதி கோரினார். ஆனால் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரி போலீசார் இதற்கு அனுமதி மறுத்தனர். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியை தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், 2 முறை நேரில் சந்தித்து ரோடுஷோ […]
![]()











