செய்திகள்

28 புதிய மெட்ரோ ரெயில்கள் வாங்க சென்னை மெட்ரோ நிறுவனம் டெண்டர்

சென்னை, நவ. 23: 6 பெட்டிகளுடன் இயங்கும் வகையில், 28 புதிய மெட்ரோ ரெயில்கள் கொள்முதல் செய்ய, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர் வெளியிட்டுள்ளது.சென்னையில் தற்போது, இரண்டு வழித்தடங்களில், 54 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, தினமும் சராசரியாக 3.50 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் மெட்ரோ ரெயில்களில் கூட்டம் அதிகரித்து வருவதால், கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்து […]

Loading