செய்திகள்

விண்வெளியில் இருந்து பார்க்கும் போது இந்தியாதான் அழகு: சுபான்ஷு சுக்லா பேட்டி

புதுடெல்லி, ஆக.22- விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியாதான் உலகிலே யே அழகாக தெரிகிறது என சுபான்ஷு சுக்லா கூறினார். ‘ஆக்சியம்-–4’ பயணம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று திரும்பிய இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, கடந்த 17-ந்தேதி டெல்லி வந்தார். 18-ந்தேதி பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு, சொந்த ஊரான லக்னோ சென்ற அவர், டெல்லியில் நடைபெறும் விண்வெளி தொடர்பான மாநாட்டில் பங்கேற்க நேற்று மீண்டும் டெல்லி வந்தார். டெல்லியில் இஸ்ரோ தலைவர் நாராயணன், மத்திய அறிவியல் […]

Loading

செய்திகள்

பூமிக்கு புறப்பட்ட சுபன்ஷு விண்கலம் பசிபிக் கடலில் தரையிறங்கியது

நியூயார்க், ஜூலை 15– சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கிய டிராகன் விண்கலம், இன்று மாலையில் பசிபிக் கடலில் தரை இறங்கியது. 2025 ஜூலை 14 அன்று, இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 18 நாள் பயணத்தை முடித்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ‘கிரேஸ்’ டிராகன் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர். ஷுபன்ஷு சுக்லாவுடன் அமெரிக்காவின் பெக்கி […]

Loading

செய்திகள்

ஆக்ஸியம்-4 குழுவினர் பூமி திரும்பும் பயணம் துவங்கியது

சுக்லாவின் சாகசம் விண் ஆய்வில் புதுமைல்கல் விண்வெளியில் 18 நாட்கள் தங்கியிருந்த இந்திய விண்வெளி வீரர் குழு கேப்டன் சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட ஆக்சியம்-4 (Ax-4) பயணக் குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்து பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். இது இந்தியாவின் விண்வெளித் துறையில் ஒரு புதிய மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலம், “கிரேஸ்” எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கலம், இந்திய நேரப்படி இன்று மாலை 4:50 மணியளவில் […]

Loading

செய்திகள்

விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்

சென்னை, ஜூலை.8- சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, இஸ்ரோ தலைவர் மற்றும் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினார். ஆக்சியம்-–4 பயணத்தின் ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, இஸ்ரோ தலைவரும், விண்வெளித் துறையின் செயலாளருமான வி.நாராயணன் மற்றும் விஞ்ஞானிகளுடன் நேற்று தொலைபேசியில் கலந்துரையாடினர். அப்போது தலைவர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடத்தப்படும் பல்வேறு அறிவியல் பரிசோதனைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சுபான்ஷுவிடம் விசாரித்தார். சுபான்ஷு […]

Loading