சென்னை, ஜூலை 16– கொடுங்கையூரில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை, எம்.கே.பி. நகர், புது நகர் 10வது தெருவைச் சேர்ந்த சங்கர் (20). கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, ஜிஎன்டி சாலையிலுள்ள அம்மா உணவகம் பின்புறமுள்ள காலி மைதானத்தில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், கொடுங்கையூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கரின் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு […]
![]()


