செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்  6வது நாளாக சிபிஐ விசாரணை

கரூர், நவ. 14– கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் கூட்ட நெரிசலில் காயம் அடைந்தவர்கள் 7 பேரிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ஆம் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்சுடன் […]

Loading