செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 3 நாட்களில் 2.25 லட்சம் பேர் சாமி தரிசனம்

சபரிமலை, ஜன.2- சபரிமலையில் ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று ஏராளமானோர் குவிந்தனர். கடந்த 3 நாட்களில் 2.25 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி கடந்த மாதம் 27-ந்தேதி மண்டல பூஜை முடிந்தது. தொடர்ந்து மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி மாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. ஏற்கனவே வருகிற 19-ந்தேதி வரை ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்த நிலையில், ஆன்லைன் முன்பதிவு செய்யாத பக்தர்கள் […]

Loading

செய்திகள் முழு தகவல்

சபரிமலைக்கு பக்தர்கள் வருகை மீண்டும் அதிகரிப்பு: ‘ஸ்பாட் புக்கிங்’ உயர்த்த முடிவு

திருவனந்தபுரம், நவ. 25: சபரிமலைக்கு பக்தர்கள் வருகை மீண்டும் அதிகரித்திருப்பதால், உடனடி முன்பதிவை (ஸ்பாட் புக்கிங்) உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேர் மற்றும் உடனடி முன்பதிவு அடிப்படையில் 20 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் உடனடி முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனம் […]

Loading