செய்திகள்

சவுதி அரேபியாவில் இந்தியர் சுட்டுக்கொலை

ரியாத், நவ. 1– சவுதி அரேபியாவில் இந்தியாவை சேர்ந்த இளைஞர் விஜய் குமார் மஹதோ போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டம் துதாபானியா கிராமத்தை சேர்ந்தவர் விஜய் குமார் மஹதோ (வயது 27) இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக சவுதி அரேபியா சென்றார். ஜெட்டா நகரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் டவர் லைன் பிட்டராக பணியாற்றி வந்தார். சவுதி அரேபியாவில் உள்ளூர் போலீசாருக்கும், மதுபானம் கடத்தல் கும்பலுக்கும் இடையே மோதல் […]

Loading

செய்திகள்

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் மரணம்

ரியாத், ஜூலை 20– 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் மரணமடைந்துள்ளார். சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத். தூங்கும் இளவரசர் என அழைக்கப்படும் இவர் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் ராணுவ பயிற்சிக்காக படித்து வந்தார். 2005-ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் சிக்கியதில் காயமடைந்த அவர் கோமா நிலைக்கு சென்றார். 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்து வந்த நிலையில், நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு […]

Loading