செய்திகள்

தி.மு.க. 75 அறிவுத் திருவிழா புத்தகக் காட்சி : முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்

சென்னை, நவ.17 தி.மு.க. 75 அறிவுத்திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, 63 புத்தகங்களை வாங்கினார். வரும் ஆண்டுகளிலும் இது தொடரட்டும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தி.மு.க. இளைஞர் அணி சார்பில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் ‘தி.மு.க. 75 அறிவுத்திருவிழா’ கடந்த 8-ந்தேதி தொடங்கியது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நேற்று வரை இந்த திருவிழா நடந்தது. நேற்று நடந்த திருவிழாவிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கு அமைக்கப்பட்டு இருந்த முற்போக்கு புத்தகக் காட்சியை […]

Loading

செய்திகள்

சமூக வலைத்தளங்களில் வதந்தி பதிவுகள்: சென்னையில் 25 பேர் மீது வழக்கு; 3 பேர் கைது

சென்னை, செப். 30– சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பதிவுகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்காளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து எவ்வித வதந்தியையும் யாரும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய் செய்திகள் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் […]

Loading

செய்திகள்

ஈரோட்டில் திருப்பூர் குமரன், ஈ.வெ.கி.சம்பத் சிலை : ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, ஆக 25– விடுதலைப் போராட்ட வீரர் கொடி காத்த திருப்பூர் குமரன் மற்றும் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் ஆகியோரது திருவுருவச் சிலைகளை ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையொட்டி, அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது– ‘‘தியாகத் தலைவர்களைத் தந்த ஈரோட்டு மண்ணின் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில், ஈரோட்டில், விடுதலைப் போராட்ட வீரர் கொடி காத்த திருப்பூர் குமரன் மற்றும் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் ஆகியோரது திருவுருவச் சிலைகளைத் திறந்து வைத்தேன். ஈரோடு மாவட்ட மக்களின் […]

Loading