செய்திகள்

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; சட்டம் ஒழுங்கு சீட்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை, ஜன. 20: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக்கூறி பேரவையில் இருந்து அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டம், ஒழுங்கு விவகாரம் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததாகக்கூறி அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? என கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:அண்ணா திமுக ஆட்சியில் […]

Loading

செய்திகள்

தமாகா 12ஆம் ஆண்டு விழா சட்டமன்றத்தில் எங்கள் குரல் ஒலிக்கும் ஜி.கே. வாசன்  பேட்டி

சென்னை, நவ. 28– சட்டமன்றத்தில் தமாகா குரல் நிச்சயம் ஒலிக்கும் என்று ஜி.கே. வாசன் கூறினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 12ம் ஆண்டு விழாவையொட்டி ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி கொடியேற்றியனார். இந்த பொதுச் செயலாளர்கள் ஜி.ஆர். வெங்கடேஷ், ராஜம் எம்பி நாதன், ராணி கிருஷ்ணன்,துணைத் தலைவர்கள் விடியல் சேகர் சக்தி வடிவேல், முனவர் பாஷா, மாவட்டத் தலைவர்கள் பிஜு சாக்கோ, அருண்குமார், லூயிஸ் மற்றும் நிர்வாகிகள் கே ஆர் டி ரமேஷ், […]

Loading