செய்திகள்

இனி எந்த இடத்திலும் விஜய் குறித்து பேசமாட்டேன்: பிரேமலதா விஜயகாந்த்

தூத்துக்குடி, ஆக. 29– இனி எந்த இடத்திலும் விஜய் குறித்து பேசமாட்டேன் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போதே ஆயுத்தமாகி வருகின்றன. திமுக கூட்டணி ஒருபக்கம், அதிமுக கூட்டணி ஒரு பக்கம் என தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளும் மறுபக்கம் முனைப்பு காட்டி வருவதால் அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக சுழன்று […]

Loading