செய்திகள்

உண்ணாவிரதத்தை முடித்து கொள்ளுமாறு எம்.பி. சசிகாந்துடன் ராகுல்காந்தி தொலைபேசியில் பேச்சு

சென்னை, செப்.1– உண்ணாவிரதத்தை முடித்து கொள்ளுங்கள் என்று சசிகாந்த் செந்தில் எம்.பி.யை ராகுல்காந்தி தொலைபேசியில் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய கல்வித்தொகையை வழங்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கடந்த 29-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டம் இன்று 4வது நாளாக தொடர்ந்து […]

Loading