செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோளின்படி சங்கத்தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைப்பேன்

இசையமைப்பாளர் இளையராஜா உறுதி சென்னை, செப்.15- சிம்பொனி இசைத்து உலக சாதனை படைத்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சென்னையில் பாராட்டு விழா நடத்தியது. இந்த விழாவில் சிம்பொனி அரங்கேற்றி அசத்திய இளையராஜா குறைவான நேரத்தில் தனது உரையை பேசி முடித்துவிட்டார். இதுகுறித்து இளையராஜா நேற்று வீடியோ பதிவில் விளக்கம் அளித்திருந்தார். அதன் விவரம் வருமாறு:-– தமிழக அரசு எனக்கு நடத்திய பாராட்டு விழாவில் அதீத மகிழ்ச்சி காரணமாக எனக்கு பேச்சு வரவில்லை. இந்த பாராட்டு விழாவை […]

Loading