செய்திகள்

மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி: ராணிப்பேட்டை கலெக்டர் வழங்கினார்

ராணிப்பேட்டை, ஜன. 6: இராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் ம் கலெக்டர் ஜெ.யு.சந்திரகலா பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார். மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை வேளாண்மைத் துறை, காவல்துறை. ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கிராம பொதுப் பிரச்சனைகள், […]

Loading

சினிமா செய்திகள்

‘டியூட்’ படத்தில் இளையராஜா பாடல்களை நீக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை, நவ. 28– டியூட் படத்தில் இளையராஜா பாடல்களை நீக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தீபாவளியையொட்டி வெளியான ‘டியூட்’ திரைப்படத்தில், தனது இசையமைப்பில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த, ‘கருத்த மச்சான்’ மற்றும் ‘பணக்காரன்’ படத்தில் இடம் பெற்றிருந்த ‘100 வருஷம் இந்த மாப்பிள்ளையும்’ ஆகிய பாடல்களை தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சென்னை ஐகேோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்த 2 பாடல்களையும் நீக்க வேண்டும் என்று அதில் […]

Loading