செய்திகள் நாடும் நடப்பும்

கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்: வீடு, கட்டடங்கள் குலுங்கியது

கொல்கத்தா, நவ. 22: வங்​கதேசத்​தின் நர்சிங்டியில் என்ற பகு​தி​யில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வுகள் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகள் உணரப்பட்டது. கொல்கத்தாவில் வீடு, கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வங்​கதேசத்​தின் நா்சிங்டி தென்மேற்கே நேற்று காலை 10 மணிக்கு 13 கி.மீ தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 5.7 அலகுகளாகப் பதிவானது என நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் தலைநகர் டாக்காவிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் […]

Loading

செய்திகள்

5 ஆண்டுக்கு பின் கொல்கத்தாவிலிருந்து சீனாவுக்கு விமான சேவை

கொல்கத்தா, அக். 27– மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சீனாவின் குவாங்ஷோ நகருக்கு விமான சேவை நேற்று துவங்கியது. இதன் மூலம் ஐந்து ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த இந்தியா -– சீனா இடையிலான விமான சேவை மீண்டும் துவங்கியது. நம் நாட்டுக்கும், நம் அண்டை நாடான சீனாவுக்கும் இடையே, கடந்த 2002 முதல் நேரடி விமான போக்குவரத்து சேவையை சீன ‘ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ நிறுவனம் அளித்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 2020ல் இரு நாடுகளுக்கு இடையிலான […]

Loading

செய்திகள்

இந்தியா–சீனா இடையே 26-ந்தேதி முதல் நேரடி விமான சேவை தொடக்கம்

புதுடெல்லி, அக்.3- 5 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தாவிலிருந்து சீனாவின் குவாங்சோவுக்கு வருகிற 26ந்தேதி முதல் நேரடி விமான போக்குவரத்து தொடங்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவுக்கு நேரடி விமான போக்குவரத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. 2020-ம் ஆண்டுக்கு முன்பு வரை இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த சேவைகளை இந்திய மற்றும் சீன விமான நிறுவனங்கள் நேரடியாக வழங்கி வந்தன. மேலும், இந்த சேவைகள் நிறுத்தப்பட்டதற்கு கிழக்கு லடாக் எல்லைப் […]

Loading