மதுரை, ஆக.14-– சாலையோரங்களில் அமைக்கப் பட்டுள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரத்தில், அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து மதுரை ஐகோர்ட் 3 நீதிபதிகள் அதிரடியாக உத்தர விட்டனர். இதனால் சாலையோர கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு எந்த தடையும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் சாலை யோரங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் கொடிக் கம்பங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த நிலையில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் தனி […]
![]()


