செய்திகள்

நடுவானில் ஏர் இந்தியா விமானம் பழுது: கொச்சியில் அவசர தரையிறக்கம்

கொச்சி, டிச. 18: நடுவானில் ஏற்பட்ட பழுது காரணமாக சவுதி அரேபியாவில் இருந்து வந்து கொண்டிருந்த ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் கொச்சி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறங்கியது. இதனால் 160 பயணிகள் உயிர்தப்பினர். சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து கேரளாவின் கோழிக்கோட்டுக்கு 160 பயணிகளுடன் ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தின் லேண்டிங் கியர் மற்றும் டயரில் பழுது ஏற்பட்டிருப்பதை விமானி […]

Loading

செய்திகள்

நடிகர் மம்மூட்டி, பிருத்விராஜ் உள்பட மலையாள நடிகர்கள் வீட்டில் சுங்கத்துறை சோதனை

கொச்சி, செப். 23– பூட்டான் வழியாக முறைகேடாக சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்த புகாரில் மலையாள நடிகர்கள் மம்மூட்டி, அவரது மகன் துல்கர் சல்மான், பிருத்விராஜ் ஆகியோர் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள் மம்மூட்டி, அவரது மகன் துல்கர் சல்மான் மற்றும் பிருத்விராஜ். பிருத்விராஜ் நடிப்பு தாண்டி படங்கள் தயாரித்தும், இயக்கியும் வருகிறார். பிறமொழிகளிலும் நடிக்கிறார். அதேப்போல் நடிகர் மம்முட்டி மலையாள திரையுலகின் முன்னணி நடிகராகவும். உள்ளார். அவரது மகனான […]

Loading

செய்திகள்

புதிய டிஜிட்டல் கடன் வசதி : சவுத் இந்தியன் வங்கி அறிமுகம்

கொச்சி, செப் 10– சவுத் இந்தியன் வங்கி பரஸ்பர முதலீடுகளுக்கு எதிரான புதிய டிஜிட்டல் கடன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது, இது வாடிக்கையாளர்கள் தங்கள் பரஸ்பர முதலீடுகளுக்கு எதிராக கடன்களைப் பெற உதவுகிறது. கடன் விண்ணப்ப செயல்முறை முழுமையாக டிஜிட்டல் மற்றும் காகிதமற்றது, குறைந்தபட்ச நடைமுறைகளுடன் கடன் வழங்குவதை உறுதி செய்கிறது. இந்த புதுமையான சேவை, டிஜிட்டல் தளமான DhanLAP ஐ இயக்கும் M/s ஆர்க் நியோ நிதி சேவைகளுடன் கூட்டாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. “இந்த முயற்சி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் தங்கள் […]

Loading