செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து

மஸ்கட், டிச.19: பிரதமர் மோடி முன்னிலையில், இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, ஓமனுக்கு ஏற்றுமதி ஆகும் 99 சதவீத இந்திய பொருட்களுக்கு ஓமன் வரி விதிக்காது. ஜோர்டான், எத்தியோப்பியா ஆகிய நாடுகளை தொடர்ந்து ஓமன் தலைநகர் மஸ்கட் சென்ற பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-–ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா சார்பில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயலும், ஓமன் சார்பில் அந்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில்துறை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஆட்டோபென் பயன்படுத்தி பைடன் கையெழுத்திட்ட உத்தரவுகள் ரத்து: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷங்டன், நவ. 29: ஆட்டோபென் பயன்படுத்தி கையெழுத்திட்ட பைடனின் உத்தரவுகளை ரத்து செய்வதாக, அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் இருந்த போது, ஆட்டோபென்-ஐ பயன்படுத்தி தனது கையெழுத்தை பல ஆவணங்களில் பதிவு செய்துள்ளார். ஆட்டோபென் என்பது ஒரு இயந்திர சாதனம். இது ஒருவரின் கையெழுத்தை நகலெடுத்து பல ஆவணங்களில் விரைவாக கையெழுத்திட பயன்படுகிறது. இந்த முறையை தற்போது அதிபராக உள்ள டிரம்ப் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள […]

Loading

செய்திகள்

இந்தியா- இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

லண்டன், ஜூலை.25- பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் முன்னிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் லண்டனில் நேற்று கையெழுத்தானது. இதையடுத்து, ”இரு நாட்டு உறவில் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்,” என, பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார். இந்தியா, பல்வேறு உலக நாடுகளுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்ளும் வகையில் ஒப்பந்தம் போட்டுள்ளது. அந்த வரிசையில் இங்கிலாந்துடன் தடையற்ற வர்த்தகம் ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. தீவிரமாக நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக இந்த ஒப்பந்தம் இறுதி […]

Loading