சென்னை, ஆக. 18– இந்திய தேர்தல் ஆணையத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7 கேள்விகளை எழுப்பி உள்ளார். நேற்றைய தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு பதிவில் கூறியிருப்பதாவது:– இந்தியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு. பின்வரும் கேள்விகள் எழுகின்றன: 1. வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்? 2. புதிய […]
![]()


