செய்திகள்

6வது நாளாக தொடர் போராட்டம்: செவிலியர்கள் கைது

சென்னை, டிச. 23– 6 வது நாளாக கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை காவல்துறை கைது செய்தது. திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் தங்களது துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் 18 ஆம் தேதி சென்னை சிவானந்தா சாலையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளருடன் அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்த வித முன்னேற்றமும் இன்றி தோல்வியில் முடிந்தது. அதைத் […]

Loading

செய்திகள்

கூடுவாஞ்சேரியில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் அதிரடி சோதனை; கஞ்சா சாக்லேட் பறிமுதல்

ஒருவர் தாம்பரம் கமிஷனர் அபின் தினேஷ் தகவல் தாம்பரம், ஜூலை 28– கூடுவாஞ்சேரியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 5,250 கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது என தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் கூறினார். தாம்பரம் காவல் துறை கமிஷனர் அபின் தினேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூடுவாஞ்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள பகுதிகள், வீடுகள், கடைகள், ஓட்டல்களில் 100 போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். போலீசார் சோதனையில் கஞ்சா சாக்லேட்டுகள், குட்கா உள்ளிட்டவற்றை போலீசார் […]

Loading