செய்திகள்

குழந்தைகள் தினம்: ஸ்டாலின் சூளுரை

‘நீங்கள் விழாமல் தூக்கிப் பிடிப்பேன்’ சென்னை, நவ.14– இன்று (14–ந் தேதி) குழந்தைகள் நாள். இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாட்டின் குழந்தைகள் நலமாகப் பிறக்க மகப்பேறு நிதியுதவி, பிறந்ததும் வளமாக வளர ஊட்டச்சத்தை உறுதிசெய், வளர்ந்து பள்ளிக்குச் செல்லும் நிலையிலும் சத்தான உணவைப் பெறக் காலை உணவுத் திட்டம், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அன்புக்கரங்கள், உயர்கல்விக்கு உதவ நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், ஒட்டுமொத்த நலனை உறுதிசெய்யத் ‘தமிழ்நாடு […]

Loading