செய்திகள்

2 குழந்தைகளை கொன்ற வழக்கில் சாகும்வரை ஆயுள் தண்டனை

சென்னை, ஆக. 12– 2 குழந்தைகளை விஷம் வைத்து கொன்ற வழக்கில் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குன்றத்தூர் அபிராமி மேல்முறையீடு மனுவிற்கு பதிலளிக்க போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் விஜய். இவர் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அபிராமி. இந்த தம்பதிக்கு அஜய் என்ற மகனும் கார்னிகா என்ற பெண் குழந்தையும் இருந்தனர். டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமான […]

Loading

செய்திகள்

குன்றத்தூரில் கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்த வழக்கு

காஞ்சிபுரம், ஜூலை 24– குன்றத்தூரில் 2 குழந்தைகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கொடுத்து கொலைச் செய்த வழக்கில் தாய் அபிராமி, கள்ளக்காதலன் குற்றவாளி என காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் விஜய் (30). இவர் சென்னையில் உள்ள பிரபலமான தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இதற்காக விஜய், தனது குடும்பத்துடன் குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை அகத்தீஸ்வரம் கோயில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். விஜய்க்கு […]

Loading