செய்திகள்

டாகோர் – திருவள்ளூர் டிசிஏ கிரிக்கெட் போட்டி: 7 விக்கெட் எடுத்து இளம் வீரர் விஹான் அபாரம்

திருவள்ளூர், டிச.24: திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 12 வயதுக்குட்டுப் பட்டவர்களுக்கான டாகோர் – திருவள்ளூர் டிசிஏ கிரிக்கெட் போட்டி பட்டாமிராமி இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை கல்லூரி நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜேந்திர நாயுடு தொடங்கி வைத்தார். முதல் நாளில் 2 லீக் போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் வேலூர் அணி 40 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்தது. எஸ். மிதுன் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பந்துவீச்சில் […]

Loading

செய்திகள்

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள்: டிஎன்சிஏ தலைவர் சீனிவாசராவ், காசி விஸ்வநாதன் வழங்கின

வேலூர் நவ.24: வேலூர் மாநகரில் நவீன வசதி கொண்ட கிரிக்கெட் மைதானம் கட்டி தர வேண்டும் என்று மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவரும், நறுவீ மருத்துவமனை தலைவருமான ஜி. வி.சம்பத் கோரிக்கை வைத்தார். வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் இணைந்து வேலூர் மாவட்ட கிரிக்கெட் போட்டிகள் நடத்த முடிவு செய்து, இந்த போட்டிகள் மாவட்ட தலைவரும் நறுவீ மருத்துவமனை தலைவருமான ஜி.வி.சம்பத் தலைமையில் வேலூரில் நடைப்பெற்றது. இதில் 17 அணிகள் பங்கேற்று இருந்தது. […]

Loading