செய்திகள்

பொங்கல் கொண்டாடினார் கவர்னர் ஆர்.என்.ரவி

சென்னை, ஜன. 9– கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் பங்கேற்றார். விழாவில், பாரம்பரிய முறைப்படி பொங்கலிடப்பட்டு விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது. சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. முன்னதாக, விழாவுக்கு வந்த கவர்னருக்கு, பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, பத்திரிகையாளர் […]

Loading

செய்திகள்

கிண்டி கலைஞர் நூற்றாண்டு ஆஸ்பத்திரியில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

சென்னை, ஆக.10- சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஆஸ்பத்திரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவ பயனாளிகளுக்கு காலதாமதம் இன்றி சிகிச்சை அளிக்க டாக்டர்களை அவர் அறிவுறுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தாம்பரம் பகுதியில் நடந்த விழாவில் பங்கேற்றார். விழா முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சைப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு […]

Loading