செய்திகள்

ஒகேனக்கல்லில் இன்று காலை 4 ஆயிரம் கனஅடி நீர்வரத்து குறைவு

தருமபுரி, ஆக. 13- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 18000 கனாடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 14000 கனடியாக குறைந்துள்ளது தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து வருகிறது. நேற்று மாலை வினாடிக்கு 18,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 14,000 கனஅடியாகக் குறைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த மழையின் […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சம் கனஅடி நீர் வெளியேற்ற வாய்ப்பு

காவிரி காரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை சேலம், ஜூலை 27– மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சம் கனஅடி நீர் வெளியேற்ற வாய்ப்புள்ளதால் காவிரி காரையோர பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல காரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு உபரிநீர் திறப்பு வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் 4-வது முறையாக நேற்று முன்தினம் நிரம்பியது. […]

Loading

செய்திகள்

ஒரே ஆண்டில் 4-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

மேட்டூர், ஜூலை 26– இந்த ஆண்டு 4-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை நிரம்பியது. தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக கர்நாடகத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து கடந்த மாதம் (ஜூன்) 29-ந்தேதி மாலையில், தனது உச்சபட்ச நீர்மட்டமான 120 அடியை எட்டி இந்த ஆண்டில் முதல் முறையாக நிரம்பியது. அணை வரலாற்றில் 94-வது ஆண்டாகவும் நிரம்பியது. அதன்பிறகு […]

Loading

செய்திகள்

மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்

தர்மபுரி, ஜூலை.20 -மேட்டூர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவை, 120 அடியை எட்டியது. அணையில் இருந்து வினாடிக்கு 31,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால் பாதுகாப்பு கருதி உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து சேர்ந்தது. […]

Loading

செய்திகள்

3வது முறையாக 120 அடியை எட்டிய மேட்டூர் அணை; வினாடிக்கு 31 கன அடி உபரிநீர் வெளியேற்றம்