செய்திகள்

ஆந்திராவில் ஓடும் ரெயிலில் தீ: ஒருவர் பலி; பலர் படுகாயம்

ஐதராபாத், டிச. 29: ஆந்திராவில் ஓடும் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் டாடாநகரில் இருந்து எர்ணாகுளத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த ரெயில் ஆந்திரா மாநிலம் அனகப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது அதிகாலை 1.11 மணியளவில் ரெயிலின் பி1, எம்1 ஆகிய இரு ஏ.சி. பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள், உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனைத் […]

Loading

செய்திகள்

சிதம்பரத்தில் கஞ்சா வியாபாரியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

சிதம்பரம், நவ. 23: சிதம்பரத்தில் பிரபல கஞ்சா வியாபாரியை காவல் துறையினர் இன்று துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து அவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் அரசு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா […]

Loading

செய்திகள்

மண் அள்ளியதாகப் புகார்: இளைஞர் மண்வெட்டியால் அடித்துக் கொலை

வேதாரண்யம், ஆக. 18– வேதாரண்யம் அருகே டிராக்டர்களில் மண் அள்ளப்படுவதாக காவல்துறைக்கு புகார் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், இளைஞர் ஒருவர் மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கையிலவனம்பேட்டை பகுதியில் டிராக்டர்களில் மண் கொள்ளையடித்து செல்லப்படுவதாக யாரோ ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கோயில்தாவு கிராமத்தைச் சேர்ந்த ஜேசிபி இயந்திர உரிமையாளர் குமார் (35) என்பவர், கையிலவனம்பேட்டையில் வசித்து வரும் இம்மானுவேல் என்பவரது வீட்டுக்கு நேற்றிரவு சென்று விசாரித்துள்ளார். […]

Loading