செய்திகள்

40 விவசாயிகளுக்கு புல்நறுக்கும் கருவி: அமைச்சர் காந்தி வழங்கினார்

ராணிப்பேட்டை, ஜன. 3: ராணிப்பேட்டை கால்நடை மருந்தகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தலா ரூ.25,936 மதிப்பீட்டிலான புல்நறுக்கும் கருவிகளை அரசின் 50 சதவீதம் மானியம் ரூ.12,96 வீதம் 40 பயனாளிகளுக்கு ரூ.5.18 இலட்சம் மதிப்பீட்டில் புல்நறுக்கும் கருவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். இந்த புல்நறுக்கும் கருவிகள் மூலம் புல், சோளம், கரும்புச் சக்கை போன்றவற்றை சிறு துண்டுகளாக வெட்டி கால்நடைகளுக்கு (மாடுகள், ஆடுகள், கோழிகள்) உணவாக அளிக்கலாம். சிறிய துண்டுகளாக வெட்டும்போது, விலங்குகளுக்கு தீவனத்தை ஜீரணிக்க […]

Loading

செய்திகள்

கடலூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: கலெக்டர் சிபி ஆதித்யா துவக்கி வைத்தார்

கடலூர், டிச.29– கடலூர் வட்டம், நத்தப்பட்டு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் எட்டாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை இன்று மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு பசுந்தீவனம் தாதுஉப்புக் கலவையை வழங்கினார். பின்னர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது:– கடலூர் மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 3 லட்சம் பசு மற்றும் எருமை இனங்களுக்கு […]

Loading