செய்திகள்

டெல்லி – குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை

புதுடெல்லி, செப் 27– புதுடெல்லி குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை தடுப்புச் சுவரில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, போலீசார் விரைந்தனர். இந்த விபத்தில் 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒரு ஆண் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உத்தரபிரதேசத்திலிருந்து குருகிராமுக்கு, ஆறு பேர் காரில் ஏதோ ஒரு வேலைக்காக வந்திருந்த போது அதிகாலை […]

Loading