செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா; பக்தர்களுக்கு தரமற்ற அன்னதானம் வழங்கினால் நடவடிக்கை : கலெக்டர் எச்சரிக்கை

திருவண்ணாமலை நவ. 23: திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவின்போது தரமற்ற வகையில் அன்னதான உணவு தயாரித்து வழங்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் அறிவுறுத்தினார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் அன்னதானம் வழங்குவோர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் […]

Loading

Uncategorized

தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு: திருப்பரங்குன்றம் மலையில் ஐகோர்ட் நீதிபதி ஆய்வு

திருப்பரங்குன்றம், நவ. 20: தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூண், விநாயகர் கோயில் அருகே அமைந்துள்ள மண்டபம், நெல்லித்தோப்பு ஆகிய பகுதிகளை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நேற்று ஆய்வு செய்தார். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும். கார்த்திகை மாதத்தில் தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். மலை மேல் […]

Loading